
பெங்களூரு: “உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என சிட்டி டுடே நியூஸ் (City Today News) பத்திரிகையின் ஆசிரியர் ஜி.எஸ். கோபால் ராஜ் தெரிவித்தார்.

தமிழர் பண்பாட்டு மரபுகளின் பெருமையை சுட்டிக்காட்டும் இந்த நன்னாளில், ஒற்றுமையும் அமைதியும் செழிப்பும் நம் வாழ்வில் நிலவ வேண்டும் என்ற அவரது வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“தமிழின் பெருமை உலகம் முழுவதும் ஒலிக்கட்டும்!” என்று அவர் கூறினார்.
City Today News 9341997936
