திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் தமிழராய் ஒன்று திரளுவோம்: பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

பெங்களூரு, ஜன. 14: அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே திருவள்ளுவர் ஜெயந்தி தினவிழாவையொட்டி தமிழராய் அனைவரும் ஒன்று திரண்டு நமது பலத்தை நிரூபிப்போம் என்று அகில இந்திய அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸின் தென் மாநிலங்களில் ஒருங்கிணைபாளரும், திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாக் குழுத் தலைவருமான‌ பையப்பனஹள்ளி ரமேஷ் கேட்டுக் கொண்டார்.

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை திருவள்ளுவர் ஜெயந்தி தின விழா குறித்து நடந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: கர்நாடகத்தில் 90 லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏறக்குறைய ஒரே கோடி மக்கள் தொகையாக உள்ள நாம், ஒற்றுமையின்மையால் சிதறிக் கிடக்கிறோம். இதனால் நமக்கு அரசியல் பயன் உள்பட வேறு எதுவும் கிடைக்காத நிலையில் உள்ளோம். கர்நாடகத்தில் தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாம் யார் என்பதனை அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கில் ஒரு மையப் புள்ளியாய், இந்த திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை கொண்டாடி வருகிறோம்.

ஆலோசனைக் கூட்டத்தில் ரகுதேவராஜ், கோபிநாத், ஸ்ரீதரன், செந்தில், விஸ்வநாதன், விஜயன், சம்பத், ராஜசேகரன், பலராமன், ராஜேந்திரன் சென்னிதாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழாண்டு கொண்டாடப்படும் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் ஜாதி, பேதம், மதம், மொழி கடந்து அனைத்து மக்களும் விழாவில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். பரந்த நிலையில் விரிந்து கிடக்கும் தமிழர்கள் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் தமிழர்களாய் ஒன்று திரளுவோம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் நான் பெரிதாக பயன் அடைந்து விடுவேன் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். இதனால் எனக்கு தனிப்பட்ட பயன் எதுவும் வேண்டாம் என்பதனை கூற கடமை பட்டுள்ளேன்.

திருவள்ளுவர் ஜெயந்தி விழா மூலம் தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்பதே எனது நோக்கும். தமிழர்கள் இன்னும் அடிமை எண்ணம் கொண்டு வாழ்வதை தவிர்த்து, அனைத்து உரிமைகளையும் பெற்று மானம் கொண்டு வாழுவதற்கான வழி காண வேண்டும். எனவே சுயநல‌மில்லாமல் நடத்தும் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் வரும் ஜன. 16 ஆம் தேதி தமிழர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவரை போன்ற வேண்டும். திருவள்ளுவர்தான் நமது அடையாளம் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. தமிழ்ப் பண்பாட்டையும், கலாசாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும்.

வாருங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பெங்களூரு அல்சூரில் நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடும். செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவில் மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், தினேஷ் குண்டுராவ், ஜமீர் அகமதுகான், கிருஷ்ணபைரேகௌடா, எம்.எல்.ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், ஹாரீஷ் உள்ளிட்டோர் மட்டுமின்றி, தமிழ், கன்னட, உருது, தெலுங்கு, மலையாளம், துளு மொழிகளைச் சேர்ந்த பல ஆளுமைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

வரும் காலங்களில் தமிழே நமது உயிர் மூச்சு என்ற கருத்தியலுடன் தமிழர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்து, ஒற்றுமையுடன் நமது உரிமைகளை பெற்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த துறைகளில் தமிழர்கள் வெற்றி பெற்றாலும், அவர்கள் அனைவருக்கும் நாம் கைக்கோர்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இனி கர்நாடகம் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழ் வெல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள். போற்றுவோம் திருவள்ளுவரை என்றார்.

City Today News 9341997936

TalentSprint announces the launch of the 6th cohort of its Women Engineers Program, supported by Google

Bangalore: 200 selected students will receive 100% scholarship covering program fee, along with a rewarding cash scholarship of Rs. 100,000
2-year program will empower deserving first-year women engineering students to become world-class software engineers

Bangalore, January 12 2024: TalentSprint, a global edtech company and market leader in offering transformational deeptech programs, is making significant progress to democratize access to quality education and premium career opportunities with leading tech companies. To create a level playing field in the tech landscape and align with their core philosophy of catalysing DEI missions of global corporations, TalentSprint has announced the launch of the sixth cohort of its Women Engineers (WE) program, supported by Google. The 6th cohort will offer 200 seats to first-year women engineering students from different strata of socio economic background across the country. The program entails a 100% scholarship that covers program fee, and an additional rewarding cash scholarship of Rs. 100,000.

The Women Engineers Program has been encouraging and supporting women pursuing careers in engineering, a field where gender diversity is traditionally underrepresented. By providing financial assistance and unique opportunities, the program seeks to empower aspiring and deserving women engineers to achieve their academic and professional goals. Beyond financial support, selected students will gain access to a range of benefits, including mentorship programs with google engineers, bootcamps, access to networking events and potential career opportunities to help young women engineers build a strong foundation for their future tech careers.

Google has been a part of the WE program since the inception. This is seamlessly aligned with its mission to empower, enable, and involve women in all facets of technology through targeted initiatives. The WE program is one such initiative that offers a transformative opportunity for young women students who aspire for highly impactful and rewarding tech careers.

Commenting on the announcement Shiv Venkataraman, VP/GM, Google said “An inclusive and representative technology ecosystem is now more important than ever before, as the experiences of people across the world are increasingly influenced by its innovations and advancements. We are pleased to support TalentSprint for Women Engineers Program as it addresses this industry-wide imperative, in the process bridging the gender gap while also ensuring that diversity of experiences and viewpoints shape the future of technology. We look forward to the change this next generation of engineers and leaders will bring, unleashing their potential to solve for a brighter and better future for everyone.”

Dr. Santanu Paul, Founding CEO and MD of TalentSprint, said, “At TalentSprint we believe in the transformative power of education and the Women Engineers Program affirms our commitment to breaking down barriers. Our goal is to help aspiring women engineers succeed by providing necessary resources and opportunities. In the fast-paced world of technology and innovation, we are shaping a future which will be gender neutral and no longer a barrier but a source of strength. We are excited to expand our collaboration with Google and continue to bridge the gender gap in the tech industry. The WE program is a testament to true democratization of education and signaling the end of an era in which pedigreed college education entitled students to a lifetime of privileges.”

In its five previous cohorts, the program has positively impacted over 950 students selected from over 100,000 applicants. The program today has a self-sustaining community of women engineers who have launched premium careers with top global multinationals across the globe. Mentored by TalentSprint and Google alike, these students have also participated in global hackathons, pursued internships with top tech organizations and masters programs at top universities.

The last date to apply for Cohort 6 is January 18th, 2024. For more information about the program, visit the website: we.talentsprint.com

TalentSprint
Established in 2010, TalentSprint is a part of the NSE group and a global edtech company that brings transformational bootcamps and cutting-edge learning programs to modern-day professionals who aspire to future-proof themselves with deep expertise. TalentSprint partners with top-tier academic institutions and bigtech global corporations to create futuristic programs and deliver remarkable outcomes. Its patent-pending AI-powered platform ipearl.ai seamlessly blends world-class academic rigor with industry-leading practitioner experience. The company’s learner engagement rates and high customer delight scores make it a leading player in the industry.

For more information, visit talentsprint.com

City Today News 9341997936

ಚಿತ್ರದುರ್ಗ ತಾಲ್ಲೂಕಿನ ಹೆಗ್ಗೆರೆಯ ರತ್ಮಮ್ಮ ಮತ್ತು ಮಂಜುನಾಥ ಸ್ವಾಮಿ ಅವರ ಪುತ್ರಿ ರಾಗಿಣಿ. ಎಂ.ಅವರಿಗೆ ಡಾಕ್ಟರೇಟ್‌ ಪದವಿ.

ಹೆಗ್ಗೆರೆಯ ರಾಗಿಣಿ ಎಂ. ಅವರಿಗೆ ಡಾಕ್ಟರೇಟ್‌ ಪದವಿ.

ಚಿತ್ರದುರ್ಗ ತಾಲ್ಲೂಕಿನ ಹೆಗ್ಗೆರೆಯ ರತ್ಮಮ್ಮ ಮತ್ತು ಮಂಜುನಾಥ ಸ್ವಾಮಿ ಅವರ ಪುತ್ರಿ ರಾಗಿಣಿ ಎಂ. ಅವರು “ಕೃಷಿ ವಲಯದಲ್ಲಿ ಮಹಿಳಾ ಕಾರ್ಮಿಕರ ಪಾತ್ರ ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆಯನ್ನು ಅನುಲಕ್ಷಿಸಿ” ಎಂಬ ವಿಷಯ ಕುರಿತು ಸಲ್ಲಿಸಿದ ಪಿಎಚ್.ಡಿ ಮಹಾಪ್ರಬಂಧಕ್ಕೆ ಹಂಪಿ ಕನ್ನಡ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯವು ಜನವರಿ ೧೦ ರಂದು‌ ನಡೆದ ೩೨ನೇ ಘಟಿಕೋತ್ಸವದಲ್ಲಿ ಡಾಕ್ಟರೇಟ್ ಪದವಿಯನ್ನು ನೀಡಿ ಗೌರವಿಸಿದೆ.

ಹರಿಹರದ ಎಸ್.ಜೆ.ವಿ.ಪಿ ಕಾಲೇಜಿನ ಅರ್ಥಶಾಸ್ತ್ರದ ಪ್ರಾಧ್ಯಾಪಕರಾದ ಡಾ. ಪರಮೇಶ್ವರನಾಯ್ಕ ಅವರು ರಾಗಿಣಿ ಎಂ. ಅವರ ಪಿಎಚ್.ಡಿ ಸಂಶೋಧನೆಗೆ ಮಾರ್ಗದರ್ಶನ ನೀಡಿದ್ದಾರೆ. ಹೆಗ್ಗೆರೆ ಗ್ರಾಮಕ್ಕೆ ಮೊದಲ ಮಹಿಳಾ ಡಾಕ್ಟರೇಟ್ ಪದವಿದರೆಯಾಗಿರುವುದು ರಾಗಿಣಿ ಎಂ.ಅವರ ವಿಶೇಷವಾಗಿದೆ.

ಕುಟುಂಬದ ಹಿನ್ನೆಲೆಯುಳ್ಳ ರಾಗಿಣಿ ಎಂ. ಅವರ ಈ ಸಾಧನೆಗೆ ಮಾರ್ಗದರ್ಶಕರಾದ ಡಾ.ಪರಮೇಶ್ವರನಾಯ್ಕ ಹಾಗೂ ಹಂಪಿ ಕನ್ನಡ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಅಭಿವೃದ್ದಿ ಅಧ್ಯಯನ ವಿಭಾಗದ ಪ್ರಾಧ್ಯಾಪಕರು ಹಾಗೂ ಮುಖ್ಯಸ್ಥರು ಅಭಿನಂದಿಸಿದ್ದಾರೆ.
ರಾಗಿಣಿ ಅವರ ತಂದೆ, ತಾಯಿ, ಸಹೋದರ ಸಹೋದರಿಯರು,ಕುಟುಂಬದವರು ಹಾಗೂ ಸ್ನೇಹಿತರು ಸಂತಸ ವ್ಯಕ್ತಪಡಿಸಿದ್ದಾರೆ.

ಸಿಟಿ ಟುಡೇ ನ್ಯೂಸ್ ವತಿಯಿಂದ ಹೃತ್ಪೂರ್ವಕ ಅಭಿನಂದನೆಗಳು.

City Today News 9341997936

During Modi’s 3rd tenure as PM, India will become 3rd largest economy and stand proudly in front of the world: Amit Shah

Union Home and Cooperation Minister Amit Shah addressed the valedictory session of ‘Vibrant Gujarat Summit’ in Gujarat. On this occasion, Shah expressed confidence that, ‘India will stand proudly in front of the world by becoming the third largest economy during Modiji’s tenure as Prime Minister for the third time.’

Prime Minister Narendra Modi had had envisioned ‘Vibrant Gujarat’ two decades ago and the result can be seen today. The role of ‘Vibrant Gujarat Summit’ is going to prove important in building a self-reliant and fully developed India. Through ideas, innovation and investment, ‘Vibrant Gujarat Summit’ has strengthened the economy of Gujarat as well as the entire country. For decades, the Modi-Shah duo lived in Gujarat and worked to develop the Gujarat model, based on which, the citizens handed nation’s baton to Modi. Prime Minster Narendra Modi and Home Minister Amit Shah are effectively shouldering the responsibility today. India is the most favourite destination for manufacturing and investment in the whole world and Gujarat is the most favourite destination within India.

Under Prime Minister’s leadership and the guidance of Amit Shah, ‘Vibrant Gujarat Summit’ has worked to bring investment to the ground by providing a platform to ideas and innovation, which has benefitted both Gujarat’s as well as the economy of the whole country. As a result, many states of the country have adopted the model of Vibrant Gujarat for industrial development. Modi made Gujarat a policy driven state, today investors from all over the world are attracted by the policies and are investing in Gujarat, the gateway to developed India is passing through Gujarat.

It is a well-known fact that when Modi took charge as the country’s Prime Minister, India’s economy was at number 11 in the world and today, within a decade, India ranks among the top 5 economies of the world. In the coming times, India is set to become the third largest economy in the world.

The pair of Modi and Shah has changed the condition and direction of Indian politics. They provided the country with a new identity at the global level, accelerated the country’s economic development and given a new identity to India. Suffice to say, Prime Minister Modi is set to be back in 2024.

City Today News 9341997936

ಯಲಗಟ್ಟೆ ಗ್ರಾಮದ ಜಗದೀಶ್ ಜಿ.ವಿ. ಅವರಿಗೆ ಡಾಕ್ಟರೇಟ್‌ ಪದವಿ.ಯಲಗಟ್ಟೆ ಗ್ರಾಮಕ್ಕೆ ಮೊದಲ ಡಾಕ್ಟರೇಟ್ ಪದವಿ.

ಯಲಗಟ್ಟೆ ಗ್ರಾಮಕ್ಕೆ ಮೊದಲ ಡಾಕ್ಟರೇಟ್ ಪದವಿ.

ಚಳ್ಳಕೆರೆ ತಾಲ್ಲೂಕಿನ ಯಲಗಟ್ಟೆ ಗ್ರಾಮದ ಗೌಡ್ರು ಕಮಲಮ್ಮ ಮತ್ತು ವಿರೂಪಾಕ್ಷಪ್ಪ ಅವರ ಪುತ್ರ ಜಗದೀಶ್ ಜಿ.ವಿ. ಅವರು “ಆಧುನಿಕ ಕರ್ನಾಟಕದ ಕನ್ನಡ ಸಂಘಟನೆಗಳು: ಚರಿತ್ರೆ ಮತ್ತು ವಿಮರ್ಶೆ” ಎಂಬ ವಿಷಯ ಕುರಿತು ಸಲ್ಲಿಸಿದ ಪಿಎಚ್.ಡಿ ಮಹಾಪ್ರಬಂಧಕ್ಕೆ ಹಂಪಿ ಕನ್ನಡ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯವು ಜನವರಿ ೧೦ ರಂದು‌ ನಡೆದ ೩೨ನೇ ಘಟಿಕೋತ್ಸವದಲ್ಲಿ ಡಾಕ್ಟರೇಟ್ ಪದವಿಯನ್ನು ನೀಡಿ ಗೌರವಿಸಿದೆ.

ಚರಿತ್ರೆ ವಿಭಾಗದ ಪ್ರಾಧ್ಯಾಪಕರು ಹಾಗೂ ಕನ್ನಡ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಕುಲಸಚಿವರಾಗಿರುವ ಡಾ. ವಿಜಯ್ ಪೂಣಚ್ಚ ತಂಬಂಡ ಅವರು ಜಗದೀಶ್ ಜಿ.ವಿ. ಅವರ ಪಿಎಚ್.ಡಿ ಸಂಶೋಧನೆಗೆ ಮಾರ್ಗದರ್ಶನ ನೀಡಿದ್ದಾರೆ. ಜಗದೀಶ್ ಅವರ ಸಂಶೋಧನೆಯ ವಿಷಯವು ಆಧುನಿಕ ಕರ್ನಾಟಕದ ಕನ್ನಡ ಸಂಘಟನೆಗಳನ್ನು ವಿಸ್ತೃತವಾಗಿ ಅಧ್ಯಯನಕ್ಕೊಳಪಡಿಸಿದ ಮೊದಲ ಪಿಎಚ್.ಡಿ ಮಹಾಪ್ರಬಂಧವಾಗಿದೆ. ಹಾಗೂ‌ ಯಲಗಟ್ಟೆ ಗ್ರಾಮಕ್ಕೆ ಸಂದ ಮೊದಲ ಡಾಕ್ಟರೇಟ್ ಪದವಿಯಾಗಿರುವುದು ವಿಶೇಷವಾಗಿದೆ.

ರೈತ ಕುಟುಂಬದ ಹಿನ್ನೆಲೆಯುಳ್ಳ ಜಗದೀಶ್ ಜಿ.ವಿ. ಅವರ ಈ ಸಾಧನೆಗೆ ಮಾರ್ಗದರ್ಶಕರಾದ ವಿಜಯ್ ಪೂಣಚ್ಚ ಹಾಗೂ ಚರಿತ್ರೆ ವಿಭಾಗದ ಪ್ರಾಧ್ಯಾಪಕರಾದ ಡಾ.ಮೋಹನ್ ಕೃಷ್ಣ ರೈ, ಡಾ.ವಿರೂಪಾಕ್ಷಿ ಪೂಜಾರಹಳ್ಳಿ ಮತ್ತು ಡಾ.ಎನ್. ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಸೋಸಲೆ ಅವರು ಅಭಿನಂದಿಸಿದ್ದಾರೆ.
ಜಗದೀಶ್ ಅವರ ತಾಯಿ ಕಮಲಮ್ಮ, ಸಹೋದರ ತಿಪ್ಪೇಸ್ವಾಮಿ,ಕುಟುಂಬದವರು ಹಾಗೂ ಸ್ನೇಹಿತರು ಸಂತಸ ವ್ಯಕ್ತಪಡಿಸಿದ್ದಾರೆ.

ಜಗದೀಶ್ ಅವರು ತಾವು ಪ್ರಾಥಮಿಕ ಶಿಕ್ಷಣವನ್ನು ಕಲಿತ ಸೂರನಹಳ್ಳಿ ಹಾಗೂ ಚೌಳೂರು ಸರ್ಕಾರಿ ಶಾಲೆಗಳ ಹಾಗೂ ಉನ್ನತ ಶಿಕ್ಷಣವನ್ನು ಓದಿದ ಚಳ್ಳಕೆರೆ, ಹಿರಿಯೂರು ಚಿತ್ರದುರ್ಗದ ಕಾಲೇಜುಗಳ ಹಾಗೂ ಹಂಪಿ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಮೇಷ್ಟ್ರುಗಳನ್ನು ಸ್ಮರಿಸುತ್ತಾ ಇದೆಲ್ಲವೂ ಅವರು ಕಲಿಸಿದ್ದು ಎಂದಿದ್ದಾರೆ.

ಸಿಟಿ ಟುಡೇ ನ್ಯೂಸ್ ವತಿಯಿಂದ ಹೃತ್ಪೂರ್ವಕ ಅಭಿನಂದನೆಗಳು

City Today News 9341997936